• Thu. Apr 25th, 2024

மதி

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

1) பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித் 2) சமூகவியலின் தந்தை?அகஸ்டஸ் காம்தே 3) அரசியல் அறிவியலின் தந்தை?அரிஸ்டாட்டில் 4) அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ 5) மரபியலின் தந்தை?கிரிகர் கோகன் மெண்டல் 6) நவீன மரபியலின் தந்தை?T.H. மார்கன் 7) வகைப்பாட்டியலின் தந்தை?கார்ல் லின்னேயஸ்

பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம்…

தேனியில் நடைபெற்ற துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம்

ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில், A அழகாபுரி ஊராட்சி அப்பிபட்டியில், துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம் தோழர் நாச்சி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் தோழர் k. பிச்சைமுத்து,…

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி – மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும்…

அரசு பள்ளி ஆசிரியையின் அற்புதமான சேவை

என் உங்க பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற கேள்விக்கு, எங்கள் குழந்தைகளின் பசியையும் வறுமையையும் போக்குங்கள் தானாக படிப்பு வரும் என ஒருவர் சொல்ல மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் காமராஜர். அவரின் வழியில் எப்படியாவது குழந்தைகளை படிக்க வேண்டும் என்ற…

2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் கருவி

உலகமே ஒமைக்ரான் அச்சத்தில் உள்ள நிலையில், ஐசிஎம்ஆர் குழு ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது. இதைப் ஐசிஎம்ஆர் அறிவியல் வல்லுநர் டாக்டர் பிஸ்வஜோதி போர்காகோட்டி, ஐசிஎம்ஆர் மற்றும் ஆர்எம்ஆர்சி இணைந்து, ஆர்சிபிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியைக் கண்டறிந்து உள்ளதாகவும்.,…

‘காந்தி ஹிந்து… கோட்சே ஹிந்துத்வவாதி..’ – ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, இந்திய அரசியலில், இன்று ஹிந்து மற்றும்…

இவர் ஒரு சாமானியன்.. ஆனால் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். எப்படியாவது ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை சொல்லிவிட முடியாதா? என்ற ஏக்கத்தோடு இருப்போர் பலர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் சமூக வலை தளங்கள் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆனால் 80களில்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்

சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில்…

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் அனுமதி அளித்தால் வரலாற்றில் நிற்பார்கள் – செல்லூர் ராஜு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, தீபக் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாற்றில் நிற்பார்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள்…