1) பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
2) சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
3) அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
4) அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
5) மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
6) நவீன மரபியலின் தந்தை?
T.H. மார்கன்
7) வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்