• Mon. Apr 22nd, 2024

மதி

  • Home
  • *கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்*

*கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்*

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, அஞ்செட்டி, நட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால்…

வீடுகளில் நீரை தேக்கி கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் – அதிகாரிகள் எச்சரிக்கை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுவருகிறது. தமிழகத்திலும் டெங்கு காயச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே கூடியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி உடுமலை…

உயரும் தங்கத்தின் விலை

ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள்

வருகிற அக்டோபர் 14 மற்றும் 15-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வருகிறது. வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.…

திருவண்ணாமலையில் உயரும் நீர்மட்டம் – கலெக்டருக்கு குவியும் பாராட்டு

தமிழகம் முழுவதும் சம்பத்தில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அபாயகரமான அளவாக உள்ளது தெரியவந்தது. இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.…

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது…

மனைவின் நினைவாக கோவில் கட்டிய கணவர்

காதல் மனைவி மேல் கொண்ட அன்பால் ஷாஜகான் உருவாக்கிய தாஜ்மஹால் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது அன்பு மனைவி மறைவுக்கு பின் மத்திய பிரதேசத்தில் நினைவுச் சின்னம் அமைத்து அவர் வழிபட்டு வருகிறார் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம்…

முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்த நபரை விரைந்து காப்பாற்றிய காவல்துறை

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு முன்பாக வந்த வெற்றிமாறன் என்ற நபர், திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை…

சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,…

குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சில படங்களில் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த், கடம்பன், டெடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர்…