• Thu. May 30th, 2024

மதி

  • Home
  • பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதால் இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த…

வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு

தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும், கொரோனா நோய்த்தொற்று பரவலைக்…

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது… சவால் விடும் எஸ்.பி.வேலுமணி..!

அதிமுகவை அழிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்; இந்த இயக்கத்தின் வளர்ச்சியை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்” முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள். பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

சபரிமலை – 22ஆம் தேதி தங்க அங்கி ஊர்வலம்.. 26ஆம் தேதி மண்டல பூஜை..

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ஆம் தேதி தொடங்கும் எனவும் மண்டல புஜை 26ஆம் தேதி நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தீவிரம் குறைந்து வருவதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள்…

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜெயவர்தனே

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மகிளா ஜெயவர்தனே. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வலது கை பேட்ஸ் மேன். டெஸ்ட் போட்டிகளில் 5826 ரன்களை எடுத்து சாதனை புரிந்தவர், ஒரு நாள் போட்டியில் 10000 மேல் ரன்களையும் குவித்துள்ளார். மேலும் இலங்கை அணியின்…

பொங்கலை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல நேரடியாகவும், WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர்…

நஞ்சப்பசத்திரம் மக்களை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் பெருமிதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட்…

சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இ‌ந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரித்து, தொடர்ந்து மேம்படுத்தி சோதனை செய்துவருகிறது. அந்தவகையில், ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் நீர்மூழ்கி குண்டான டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை…