• Mon. May 20th, 2024

மதி

  • Home
  • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை வெட்டி எடுத்துச் செல்லும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை வெட்டி எடுத்துச் செல்லும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேற்று…

பொது அறிவு வினா விடை

தற்போது பிரேசில் பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் யார்?லீவிஸ் ஹாமில்டன் 2021 ஆம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்ற அணி எது?ஆஸ்திரேலியா 20 ஓவர் உலக கோப்பை…

துபாயில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம்

100% காகித பயன்பாடில்லாத உலகின் முதல் அரசாக மாறியது துபாய் என துபாயின் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் துபாயை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் காகிதமில்லா திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வந்தார் இளவரசர் ஷேக் ஹம் தான் பின்…

மாணவர்களே உங்கள் சமூக வலைதள அக்கவுண்ட்களை மூடுங்கள்..!

மாணவர்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்க சமூக வலைதளங்களை மூடும்படி, திருப்பூர் கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளங்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கல்வி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, கூடா நட்பு, தெரியாதவர்களுடன் தொடர்பு என சிறிய…

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய அரசின் விலை குறைப்பு ஆகிய காரணங்களால் கடந்த 36 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43…

கேரளாவில் குறையும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

இந்தியாவிலேயே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிக இருந்த மாநிலம் கேரளா தான். கடந்த சில வாரங்களாகவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது கேரள அரசு. இதன் காரணமாக கேரளாவில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில…

ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் நபரால் பரபரப்பு

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி மட்டுமே ஒரு வழி என்று உலக நாடுகள் கூறி வரும் நிலையில், நியூசிலாந்தில் ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,…

பாகிஸ்தானிலும் சீனாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நுழைந்துவிட்டது. சிந்து…

பாரின் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட ஆபாச நடன அழகிகள் – அதிரடி கைது

மும்பையின், அந்தேரியில் உள்ள பாரில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 நடன அழகிகளை போலீசார் மீட்டனர். மராட்டியத்தில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இங்கு…

வாரணாசி – வளர்ச்சிப் பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர்

பிரதமர் மோடி நேற்று தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்து, ரூ.339 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைத்து பேசினார். அவர் கூறும்போது, காசி விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3 ஆயிரம்…