• Sun. Dec 1st, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,761 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,549 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,09,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று…

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது…

ஜெ., மரணம் வழக்கு.. ஆணையத்தில் ஓபிஎஸ் இன்று ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற தடையால் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சசிகலாவின் உறவினர்கள்,…

அழியும் பறவை இனங்களை காக்கும் நரிக்குறவர்கள்

சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பினருடன் நரிக்குறவர் சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச சிட்டுக்குருவி தினத்தையொட்டி அழியும் நிலையில் உள்ள சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பறவைகள் இன…

கணவரின் சமாதியில் கண்கலங்கிய வி.கே.சசிகலா

புதிய பார்வை இதழின் முன்னாள் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராசனின் 4-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் விளார் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்கள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவு நாளில் பங்கேற்பதற்காக…

ரஷ்யாவிடம் இருந்து விலக மறுக்கும் உலக நாடுகள்

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் போதிலும், சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத்…

வேளச்சேரி எம்.எல்.ஏக்கு சொந்தமான வீட்டில் போதை விருந்து

வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதியில் போதை விருந்து நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் விருந்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்கள்…

சீனா குறித்து ஜப்பான் பிரதமருடன் பேசிய பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது சீனா குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.இதுகுறித்து வெளயுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியதாவது: இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் சீனா விவகாரமும்…

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவு நிழலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர். படத்திற்கு படம் வித்தியாசமான கதையையும், கதைக் களத்தையும் தேர்வு செய்கிறவர் பார்த்திபன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. அதில்…

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் பள்ளி தேர்வுகள் ரத்து

பொருளாதார நிலை மந்தம் காரணமாக பேப்பர், மை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பையும் அழிவையும் சந்தித்து வருகிறது. இதில் பெரும்பாலான நாடுகள்…