• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவையில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026

கோவையில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026

கோவையில், சென்னை மொபைல்ஸ் சார்பில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026 கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மொபைல்ஸ் சார்பில் OPPO Speed Test 2026 நிகழ்ச்சி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் மோட்டார்ஸ் போர்ட்ஸ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின்…

ப்ராடுவே திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஸ்ணு விஷால் பேட்டி..,

கட்டா குஸ்தி – 2 ம் பாகம் திரைப்படத்தின் புரமோஷன் காட்சிகள் கோவை விமான நிலையம் அருகே உள்ள ப்ராடுவே திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக இத்திரைப்படத்தில் நடத்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்கள்…

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார். போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில்,…

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார். போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில்,…

மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் பாதிப்பு !!!

கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாகப்…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி இன்று தொடக்கம்..,

இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி, ஜூன் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை…

விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா..,

கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 20வது ஆண்டாக நோட்டு புத்தகங்கள் மற்றும்…

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் நடைபெற உள்ளது. 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சி கோவையில், உணவுத்…

மக்களின் முதல்வராக உள்ள தலைவர் விஜய் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை..,

தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாடபட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டது. இந்த…

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா-ஐஜி ஆர்.வி.ரம்ய பாரதி வாழ்த்து!

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி ரங்கசாமி வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் பி.பி.ஹாரத்தி கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.​…