டொயோட்டா ஷோரூமில் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்..,
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. புதிய…
சமூக வலைதளங்களில் ஆராயாமல் பதிவிட்ட தவறான தகவலால் பாதிக்கப்பட்ட வியாபாரி..!
நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலையில் 40 வருடங்களாக “A1” சிக்கன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கோழி இறைச்சிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு இறைச்சி கழிவுகள் ஒவ்வொரு நாளும் நகராட்சி நிர்வாகத்தால் சேகரித்துக் கொண்டு செல்லப்படும்…
சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது-அண்ணாமலை..,
கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு 2025–2026 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கைலாய…
பற்களால் மினி பஸ்சை இழுத்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்..,
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கராத்தே மாணவர் பிரதியுமன் (வயது 15), சுமார் 3,500 கிலோ (3.5 டன்) எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை ( மினி பஸ் ) தனது பற்களால் கயிறு கட்டி…
கோவையில் மனிதாபிமானமின்றிச் சென்ற ஓட்டுநர்..,
கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதித் தள்ளி விட்டு, நிற்காமல் கடந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சரவணம்பட்டி…
“ரூ.20,000 மதிப்புள்ள நாய், பூனை திருட்டு”..,
கோவை, தடாகம் சாலையில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் (Pet Shop) மர்ம நபர்கள் இருவர் புகுந்து, ரூபாய் 20,000 மதிப்பிலான நாய் மற்றும் பூனையை நைஸாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை,…
“ஹோட்டல் சமையல் கூடத்தில் 24 மணி நேரக் கள்ள மது விற்பனை”..,
கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவு பகுதியில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையிலேயே வைத்து 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு..,
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி…
கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது..,
கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம் தலைமை காவலர் அப்பகுதி மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டதை அலுவல் தேவைகளுக்காக புகைபடம் எடுத்து உள்ளார். இதை பார்த்த அருகில் நின்று இருந்த ஆட்டோ…
“காரில் இருந்து பறந்த தீப்பொறி… கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. ஓணம் கொண்டாட்டத்தையொட்டி…




