• Fri. Apr 19th, 2024

எஸ். சுதாகர்

  • Home
  • தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா

தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா

தேசிய அளவில் நடைபெறும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வீரர்கள் வழியனுப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.. ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தேசிய தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்…. டென்னிஸ் பால் கிரிக்கெட்…

சேலத்தில் ஜோதிடர்களின் மாநில மாநாடு

ஜோதிடர்களின் மாநில மாநாடு சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது 2000க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர்…உலகத் தமிழ் ஜோதிட மகாசன சபை சார்பாக 11 வது மாநில மாநாடு சேலம் திருவாக் கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார்…

சேலத்தில் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து இலவச மருத்துவ முகாம்

எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் தனியார் மருத்துவமனையின் சார்பில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. சேலம் மூன்று ரோடு மெய்யனூர் சாலையில் உள்ள வள்ளி எழும்பியல் மற்றும்…

முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடுமுதல்வரின் 70 வது பிறந்த நாளையொட்டி சூரமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திடலில் ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச சேலை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் வழங்கினர்…தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆவது…

ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் பங்கேற்றார்.பெண்மையை போற்றும் விதமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு…

சேலத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேவேளையில் மகளிர் உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது சி ஐ டி யு மாதர் சங்கம் விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம்…

சேலம் மாநகர பெண் காவல்துறையினர் சார்பாக மகளிர்தின கொண்டாட்டம்

சேலம் மாநகர பெண் காவல்துறையினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, உற்சாகமாக கொண்டாடிய மகளிர் தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பெண்களை மதிக்கும் எண்ணம் வளர்ந்தால் போக்சோ வழக்குகள் குறையும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி பேசும்போதுசேலம்…

சேலத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற சூப்பர் உமன் மினி மாரத்தான் போட்டியில் திரளான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண் உடல் ஆரோக்கியத்தை உறுதி…

கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கிய நபர்கள் மீது நடவடிக்கை -ஊர் மக்கள் மனு

150 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபட்டு வரும் குலதெய்வ கோயிலை இடித்து சாதி குறித்து இழிவாக பேசியதால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை காவல் கண்காணிப்பாளரிடம் ஊர்மக்கள் மனு கொடுத்துள்ளனர்சேலம் மாவட்டம் தலைவாசல்…

சேலத்தில் பகவத் கீதையை பல்லக்கில் சுமந்து ஊர்வலம்

சேலத்தில் மராட்டிய சமூகத்தினர் ஞானேஸ்வரர் மற்றும் பகவத் கீதையை பல்லக்கில் சுமந்து பாரம்பரிய நடனமாடி 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.மராட்டியத்தில் பகவத் கீதையை எழுதிய பாண்டுரங்கரின் பக்தர் ஞானேஸ்வரரை விஷ்ணுவின் அவதாரமாக மராட்டிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில்…