• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதி நடித்து வந்த விடுதலை படம் நிறைவு

வெற்றிமாறன் இயக்கத்தில்நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வந்த விடுதலை படத்தைஇரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வழியாக இன்று படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படப்பிடிப்பு குழுவினரின், புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.