குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.குவைத்தில் இருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 11.05-க்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.…
பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்ய ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் பேசியதாவது: அரசாங்க அலுவலக பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு…
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
இன்று அமைச்சரவை கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2…
பொங்கல் பரிசு தொகுப்பு 13ம் தேதி
வரை வழங்கப்படும்: அமைச்சர்
பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை…
மெரினா-பெசன்ட் நகர் இடையே
ரோப் கார் மத்திய அரசு தகவல்
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய…
ரோகித், கோலியால் ஒருபோதும் உலகக்கோப்பை வெல்ல முடியாது கபில்தேவ்
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைப்பது என்றுமே நடக்காத காரியம் என முன்னாள் வீரர் கபில்தேவ் விளாசியுள்ளார்.2023ம் ஆண்டின் முதல் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்குகிறது. இதில் பல்வேறு அதிரடி முடிவுகளை…
நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மனு:விசாரணை தள்ளிவைப்பு
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு அளித்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால்…
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட்
கீப்பர் இடத்துக்கு 3 பேர் போட்டி
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் காயத்தில்…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இந்த…