அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவரா?
நடிகர் அஜித்குமார், தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க…
ஆந்திரா அமைச்சருக்கு தமிழ் திரையுலகினரின் பாராட்டு விழா!
ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நடிகை ரோஜா சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மேலும், ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.…
அவதார் இரண்டாம் பாகத்தின் தலைப்பு?
இயக்குனர் ஜேம்ஸ் காமரூனீன் கனவுப் படைப்பான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர் பட்ஜெட்டில்…
இந்தி இனி தேசிய மொழி அல்ல! – தென்னிந்திய நடிகர்!
கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் “பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார். சுதீப் பேசியதற்கு நடிகர்…
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகும் பாலிவுட் பிரபலம்!
தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை…
வெந்து தணிந்தது காடு அப்டேட்!
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின்…
கதாநாயகி ஆகிறாரா சாரா டெண்டுல்கர்?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர். இதில் மருத்துவ படிப்பை முடித்திருக்கும் சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் ஆகியவை நிரம்பி வழிகிறது. கடந்த 2021…
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி !
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும் நடைபெற்ற பேரணியில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளந்திரையன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் நீதிபதி சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். சைக்கிள்…
தமிழகத்தில் கே.ஜி.எப் 2 வசூல் இவ்வளவா?
இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம்…
ஏகே 63 அறிவிப்பு.. ஆன் தி வே!
வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து…