• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • ‘நண்பன்’ படம்போல மற்றொரு தளபதி திரைப்படம்!

‘நண்பன்’ படம்போல மற்றொரு தளபதி திரைப்படம்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து…

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்கள் உள்ளனர். மேலும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார். இவர்களில் இளைய மகள் அதிதி, முத்தையா இயக்கியுள்ள விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு…

சீரியல் கதையாசிரியர் படுகொலை!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் செந்தில் சுபாஷ் (வயது 38). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தங்கி, சின்னத்திரை நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக பனி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த…

வைரலாகும் சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்!

கோலிவுட்டில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட்டில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு…

நம்பர் நடிகையால் டைரக்டருக்கு வந்த சோதனை!

நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை…

வெளியானது பிசாசு 2 புதிய போஸ்டர்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது…

மேலூர் தம்பதிகள் வழக்கு – தனுஷ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் இருவரும் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவர் தங்களுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் எனவும் முன்னதாக மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என…

நயனின் ஸ்டார் அந்தஸ்து குறைகிறதா?

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே…

இந்த படத்துக்கும், எங்க காதல் கதைக்கும் தொடர்பு இருக்கு – விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி…

விக்னேஷ் சிவன், நயன்தாரா ரகசிய திருமணம்?

2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும்…