• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • கோட்சைப் பற்றி பேசினால் பிரச்சனை! – இயக்குநரின் பேச்சு!

கோட்சைப் பற்றி பேசினால் பிரச்சனை! – இயக்குநரின் பேச்சு!

காந்தியைப் பற்றி நீங்கள் கூறலாம் ஆனால் கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பீட்சா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! நடிகர்களின் ஓட்டு எங்கே?

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது! இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சினிமா பிரபலங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் விபரங்கள் குறித்து… ரஜினிகாந்த்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச் சாவடியில் வாக்களிக்க உள்ளார். எப்போதுமே…

எதற்கும் துணிந்தவன் – பொள்ளாச்சி சம்பவம் கதையா?

என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும்…

உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு! யாரை சொல்கிறார் வனிதா?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது அதகளமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜூலியை வனிதா, உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க, எல்லாத்தும் ஒரு அளவு இருக்கு என…

மதுரையில் வாக்குபதிவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3நகராட்சிகள், 9பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர் பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 மாமன்ற பதவிகளை கொண்ட…

கோலிவுட்டில் கடவுள் பேரில் ரிலீசான கமர்ஷியல் படங்கள்! – ஒரு பார்வை!

பொதுவாக கடவுள் பெயரில் பல படங்கள் அதிகபட்சமாக பக்தி படங்களாக இருக்கும்! இதற்கு சற்று மாறுபட்டு, கடவுளின் பேரில் சில கமர்ஷியல் படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது! அவ்வாறு கோலிவுட்டில் வெளியான கமர்ஷியல் படங்கள் குறித்து ஒரு பார்வை! சிவன்1999 ல் வேலு…

தளபதி 66 பட வாய்ப்பு எந்த ஹீரோயினுக்கு?

விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. விஜய்…

சன்னி லியோனிடம் பண மோசடி!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நேற்று யாரோ தனது பான் கார்டைப் பயன்படுத்தி ரூ.2,000 கடன் வாங்கியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக கடன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றி, பல முக்கிய துறைகளை…

ஓபிஎஸ் உதவியாளர் உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்தவர் ஞானராஜன்! இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்! அதில், ‘‘தேனி மாவட்டம் வட வீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மணலை முன்னாள் துணை…

சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலாபிஷேகம்!

மதுரை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட ஆதிநாராயணனுக்கு அவரது ஆதரவாளர்கள் குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில்…