• Wed. Apr 24th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! – சர்ச்சையாக பேசியவர் கைது!

துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! – சர்ச்சையாக பேசியவர் கைது!

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…

மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு ஓய்ந்தது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி…

வடிவேலுவின் கம்பேக் சம்பளம் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. எக்கச்சக்கமான படங்களில் நடித்து வந்த இவர் சங்கரின் தயாரிப்பில் உருவாக இருந்த இருபத்தி நான்காம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெக்கார்ட் போடப்பட்டு பல…

வக்கீலானார் கீர்த்தி சுரேஷ்..

டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள திரையுலகில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து…

அதென்னப்பா “புஷ்பா புடவை”?

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை விற்பனை தற்போது  குஜராத்தில் களைகட்டி வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்து , கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ புஷ்பா ‘.…

படத்துக்கு அவுட்லைன் குடுத்தது ரஜினியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது..  ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…

விஜயகாந்த் வாக்களிக்காததுக்கு இதுதான் காரணம்!

கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

சுயேட்சையாக நின்ற மனைவி.. விவாகரத்து செய்த கணவன்..

மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதாவது மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், டம் டம் நகராட்சியின் ஒன்பதாம் வார்டில், திரிணமுல் சார்பில் சுர்ஜித் ராய்…

ஓட்டுப் போடுவதற்கு முன் காத்திருந்த விஜய்.. நடந்தது என்ன?

வாக்கு செலுத்தும் இயந்திரத்துக்கு முன்னால் சில நொடிகள் விஜய் வாக்களிக்காமல் நின்றார்.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இன்று (19.02.2022) காலை 7 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் விஜய் கிளம்பினார். நீலாங்கரை வேல்ஸ்…

திருப்பரங்குன்றத்தில் வெயிலுகந்தம்மன் திருவீதி உலா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வெயிலுகந்தம்மன் ஆறாம் திருவிழாவை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் திருவீதி உலா நடைபெற்றது.. வெயிலுகந்தம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்…