• Sat. Jul 20th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.!

மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு…

டி.ஆர். கார் மோதி முதியவர் பலி!

சென்னையில், நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது. இது தொடர்பான முதல்…

கமல் ஹீரோ.! ரஜினி வில்லன்! -இதுவே என் கனவு!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.…

உஷார்! உங்களுக்கே தெரியாமல் உங்கள் டேட்டாக்களை திருடும் ஆப்ஸ்..!

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். பலர் தாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை தமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான்…

வைரலாகும் சந்தானத்தின் புகைப்படம்!

நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு…

இன்னும் சமந்தாவை நேசிக்கும் நாகசைத்தன்யா…

சமந்தா மற்றும் நாசசைத்தன்யா இருவரும் 7 வருட காதலுக்கு பிறகு, 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் பிரிவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திடீரென ஒரு…

எரிபொருட்களின் விலை உயர்வு – கமல் ட்வீட்!

நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருட்கள் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. உக்ரைன் ரஷ்யா போரினால், கச்சா எண்ணை அதிகரித்த நிலையிலும், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு காரணமாக, 5 மாநில சட்டமன்ற…

விக்ரம் படத்தில் அமிதாப் ஜி?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கமலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகப் போகும் கமல் படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கமல்ஹாசன் உடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலை…

நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல் உட்பட 9 பேர் நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. இதில், பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட…

ஃபர்ஸ்ட் இந்த சீன்ல நடிக்க ‘நோ’ சொன்னாரு வடிவேலு! – சுந்தர்.சி

தனக்கென தனி ஸ்டைலாக காமெடி கலந்த கமர்சியல் பார்முலாவில் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி அதைத்தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், நாம்…