• Fri. Jun 14th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • ஆர்.ஆர்.ஆர் நடிகர்களுக்கு பிடித்த தமிழ் இயக்குனர்?

ஆர்.ஆர்.ஆர் நடிகர்களுக்கு பிடித்த தமிழ் இயக்குனர்?

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட…

சில்க் ஸ்மிதாவிற்கு எம்.ஜி.ஆர் சொன்ன அட்வைஸ்!

அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த தியாகராஜன், 1983ம் ஆண்டு ஹீரோவாக இவர் நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே படத்தை மகன் பிரசாந்தை வைத்து…

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

முடிவு எடுத்தால் முதல்வர் தான் என்ற வாசகத்துடன் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் தமிழக அரசியல் களமே பரபரக்க துவங்கி உள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அவ்வப் போது…

காதலனுக்காக சிபாரிசு செய்த நம்பர் நடிகை!

டாப் நடிகர காதலர் இயக்க காரணமே நம்பர் நடிகை தான்-ன்னு கோலிவுட்டுல பேச்சுகள் அடிபட்டு வருது! பெரிய நடிகர்கள இயக்க முடியலயே என புலம்பி வந்த அவருக்கு அந்த வாய்ப்ப ஏற்படுத்தி கொடுத்ததே நடிகை தான்-ன்னு சொல்றாங்க! நிச்சயதார்த்தம் மாதிரியே திருமணத்தையும்…

மாகாபா அவுட்! பிரியங்கா இன்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மாகாபா ஆனந்த். இவர் வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, அத்தி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக், இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வெள்ளித்திரை அவருக்கு…

20 வருட பகை மறந்து இணையும் இரு நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்! சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்ற போதிலும் வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து…

இத ஆரம்பிச்சதே எஸ்.ஜே.சூர்யா தான்! – வெங்கட் பிரபு!

அசோக்செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் மன்மத லீலை. இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர்…

பாலிவுட்டுக்கு செல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

வை ராஜா வை, 3 ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா. சமீபத்தில் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்தார். இதனையடுத்து, இவர் பயணம் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட இப்பாடல் வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா…

மீண்டும் கைதாகிறாரா மீரா மிதுன்?

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த நிலையில், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த…

வலிமை வசூல் 200 கோடி! – போனி கபூர்!

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் “வலிமை”.. பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில்…