• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • அரசு வேலையில் இடம் மாறுதலுக்கு லஞ்சம்!

அரசு வேலையில் இடம் மாறுதலுக்கு லஞ்சம்!

தேனியில், நபர் ஒருவர் அரசு வேலையில் இடம் மாறுதல் குறித்து கேட்டதற்கு, தேனி மாவட்டம் தி.மு.க. தேனி நகர செயலாளர் பாலமுருகன் 3 லட்சம் லஞ்சம் கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவில், அரசு வேலையில் இடம்…

உ.பி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியளை அக்கட்சி வெளியிட்டுள்ளது! முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள், 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!

பொங்கல் சீர் தகராறு… மருமகனை கொன்ற மாமனார்!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பொங்கல் சீர்வரிசை கொடுப்பது தொடர்பான தகராறில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமானர் போலீசில் சரணடைந்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரத்குமார் (27). மெக்கானிக். இவர், கடந்த 5 மாதங்களுக்கு…

சினிமா.. சினிமா… டாக்டர்.சிம்பு முதல் சூர்யா – ஜோ வீட்டு பொங்கல் வரை!

சினிமா.. இந்த வாரம்! திரை நட்சத்திரங்களை துரத்தும் கொரோனா!கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜனவரி 9ம் தேதி, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று…

திருவள்ளுவர் தினம்! மத்திய அமைச்சர்களின் தமிழ் ட்வீட்!

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் திருவள்ளுவரின் சிறப்பு குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளனர்! ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைப் போற்றும் விதமாக…

புதுச்சேரியில் காவலர் தற்கொலை!

புதுச்சேரியில் மன அழுத்தம் காரணமாக காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மகேஷ் (36) என்பவர் ஆள்…

திருப்பரங்குன்றம் முருகனுக்கு மண்பானை பொங்கல் நெய்வேத்தியம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று வெள்ளிக்கிழமை, தை மாதம் 1ஆம் தேதியை முன்னிட்டு, மண்பானையில் பொங்கலிடப்பட்டது! மேலும், சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு, நெய்வேத்தியமாக மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது!

விருதுநகரில் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட கழகப் பிரமுகர்கள்!

விருதுநகர் கிழக்கு மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த கழகப் பிரமுகர்கள், மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரனை அவருடைய ராமு தேவன்பட்டி இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்,…

ஹெலிகாப்டர் விபத்து; விமானப்படை விளக்கம்!

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின்…

வினா விடை!

இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம் இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை…