Skip to content
- இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம்
- இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி
- உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா
- இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு
- மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
- தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி
- உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது? சிரபுஞ்சி, இந்தியா.
- உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து