• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • தேனியில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தேனியில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, டெல்லி குடியரசுத்தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகள் கப்பல் ஓட்டிய தமிழர் வா.உ.சிதம்பரனார் மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் குறித்த அலங்கார வாகன ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு தடைசெய்திருப்பதை கண்டித்து,…

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை! -கஸ்தூரிராஜா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டிருந்தார். அவர்களின் விவாகரத்து அறிவிப்பு அனைவர்  மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பதவி விலகினாரா பி.டி.ஆர்?

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அந்த பதிவில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“கழக சட்டதிட்ட விதி: 31 –…

ஆஸ்கார் யூடியூப் தளத்தில் ‘ஜெய் பீம்’!

இயக்குனர் ஞானவேல்  இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ஜெய்பீம். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்காக வாதாடக் கூடிய…

திக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதி!..

இந்தியா முழுவதும் மூன்றாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதேபோல நாட்டிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகம் ஒன்று தினசரி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டுமே 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,73,80,253 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை…

நேர்த்திக்கடனின்போது சோகம்! ஆட்டை பிடித்திருந்தவர் தலையை வெட்டியதால் பரபரப்பு…

ஆந்திரா மாநிலத்தில் ஆடு பலியிடுதலில் ஒரு துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் எல்லையில் உள்ள கிராம தேவதைக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கப்பட்டது. ஆடுகளை…

இனி கொரோனாவின் வீரியம் குறையும்! ஆய்வில் தகவல்!

ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும்,…

கமல்ஹாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார். அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில்…

கிராண்ட் ஃபினாலே! – ஆரிக்கு அழைப்பு இல்லை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசனில் கலந்துகொள்ள போட்டியாளர்கள், டைட்டில் வின்னர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து…