• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட கழகப் பிரமுகர்கள்!

விருதுநகர் கிழக்கு மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த கழகப் பிரமுகர்கள், மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரனை அவருடைய ராமு தேவன்பட்டி இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்

நிகழ்ச்சியில், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாரியப்பன், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நல்லகணேசராம், மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் ஆர்.செந்தூர் பாண்டியன், கிழவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து வாலி, பேச்சாளர் சிலம்பொலி செல்வகுமார், சிவகாமி யா புறம் காலனி கிளைக் கழகச் செயலாளர் ராமர், குறிச்சியார் பட்டி நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.