• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை..,

உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் முதல் எழுமலை வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த சாலை வழியாக காமாட்சிபுரம், சுப்புலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி…

உசிலம்பட்டி அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,

உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் 37 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான ஆர் கே தங்கராஜ், நந்தகுமார், கள்ளந்திரி முத்துராமலிங்கம், முருகேசன், அறிவழகன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த…

2019-20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவார பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., அவ்வழியாக சென்றவர்கள் பள்ளி…

உசிலம்பட்டி அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த பின் பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார்., சில நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்ற மாணவி…

அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40 வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது., இந்த விழாவில் சமூக செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அதிக…

தற்காலிக ஊழியர், பணி நீக்கம் செய்ததால் மனமுடைந்து தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது., இவரை ஒரு சில காரணங்களால் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டி…

உசிலம்பட்டி அருகே சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னூத்துப்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 12 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் கணபதி ஓமத்துடன் துவங்கி, முக்தி ஓமம், ஐந்தீ…

அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்குள் கண்ணாடித்துகள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த செந்தன் என்ற நபர் நேற்று அருகிலுள்ள பெரியகுறவகுடி அரசு மதுபான கடையில் சீமான்ஸ் என்ற பெயரிடப்பட்ட குவாட்டர் பாட்டில் வாங்கி உள்ளார்., இந்நிலையில் பாட்டிலை வாங்கி சென்ற அவர் தனியாக ஒரு…

உசிலம்பட்டி அருகே ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் முதல் கால பூஜை,இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை நடைபெற்று…

மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்த எம்எல்ஏ விஜய்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பனிமனைக்கு தமிழ்நாடு அரசால் 5 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன., இந்த பேருந்துகளை உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், போக்குவரத்து பனிமனை கிளை மேலாளர்கள் சீனிவாசன், தினேஷ்குமார் இணைந்து…