பாதுகாப்பு கேட்டு மனு அளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு போலீசார் பாதுகாப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான ம.விஜய், மக்களை சந்திக்க பொது இடங்களுக்கு செல்லும் போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் கோரிக்கை…
உசிலம்பட்டியில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மேலூர் கீளவளவு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி செல்வம் என்ற பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து…
உசிலம்பட்டி அருகே கிராமத்தின் குடிநீர் குழாயில் உடைப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலந்தூர், சொக்கத்தேவன்பட்டி கிராமத்திற்கு வாலாந்தூர் கண்மாய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது., இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு…
மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அண்டை மாநிலங்களில்…
உசிலம்பட்டி நீதிமன்றத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது., உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி…
ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்..,
தமிழ்நாடு வைகை கரம் கொடுக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை என்டிசி மருத்துவமனை, ஞானம் பல் மருத்துவமனை, ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மதுரை செல்லூர்…
பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி- புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் காலை…
உசிலம்பட்டியில் காவல்துறை வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை..,
தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள நிலுவையில் உள்ள காவல்துறை வழக்குகளை ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும், தணிக்கை தடையை நீக்க கோரிக்கை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை..,
தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு,நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த சூழலில் இதன் ஒரு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை…




