• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா

உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா

உசிலம்பட்டியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், பேச்சாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று பயன்பெறும் வகையில், உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய…

மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த, 6 விவசாயிகளை போலீசார் கைது

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார்., பல்லடத்தில் நடைபெறும் நிகழ்வை முடித்த பின் மாலை மதுரை வரும் நரேந்திர மோடி மதுரையில் இன்று தங்கி விட்டு நாளை காலை இராமநாதபுரம் செல்கிறார்., இந்நிலையில்…

தேனியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவலால் பரபரப்பு

தேனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவலால் பரபரப்பு – உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்தின் போதே பாதியில் வெளியேறி சென்று மடக்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் – கையோடு அழைத்து வந்து வதந்தி தவறான தகவல் என…

மறைந்த தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தின விழாவில், சாலமன் பாப்பையா பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் டேவிட் பண்ணையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் மற்றும் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா பட்டிமன்ற பேச்சாளர்…

உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், 25 வது ஆண்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி., இந்தப் பள்ளியின் 25 வது ஆண்டு விழா மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் பள்ளியின் தாளாளர் அருள் மாணிக்கம்…

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் அன்னதானம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக…

உசிலம்பட்டி அருகே தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

TCCL 12 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், TCOA பப்ளிக் பவுண்டேசன் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

அரசு கள்ளர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது வகுரனி கிராமம். இக்கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் சுமார் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர் தமிழ்ஒளி தமிழரசன்…

உசிலம்பட்டி அருகே மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி., விவசாய கூலி தொழிலாளியான இவரும், இவரது சித்தப்பாவான பெரியகருப்பன் என்பவரும் இணைந்து அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல மது அருந்திக் கொண்டிருந்த போது…

தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு – அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயி-யால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன்., விவசாயியான இவர் தனது தோட்டத்து பகுதியில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த இரண்டரை அடி நீளமுள்ள அடையாளம் தெரியாத விஷப்பாம்பு இந்த விவசாயியை கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை கடித்த பாம்பை…