• Fri. Mar 31st, 2023

முத்துகுமார்

  • Home
  • பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!

பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள்…

மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும்…

ஆனைமலை பேரூராட்சியில் இலவச மருத்துவமுகாம்..!

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண், இருதயம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க…

ஆறுகளில் கழிவுநீர்! சுத்திகரிப்பு நிலையங்கள் எங்கே..?

உப்பாறு மற்றும் ஆழியாறு ஆறுகளில் மலக்கழிவுகள் கலப்பதை தடுக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஒடையகுளம் ஆகிய 3 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்…

பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி, ஆனைமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் ரகுநாத்! ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்! இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்து உள்ளார்!…

பொள்ளாச்சியில் 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு அத்துமீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.., எச்சரித்த காவல்துறை..!

பொள்ளாச்சியில் பிறக்க இருக்கின்ற 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று இரவு 10 மணி…

பொள்ளாச்சியில் தொழில்முறை படிப்பு துவக்கம்..!

பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி.எம்.ஏ. எனும் தொழில்முறை படிப்பு துவக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஸ்ட் அன்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் (சி.எம்.ஏ.) என்கிற தொழில் முறைப்படிப்பின் துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின்…

தம்பி மரணத்தில் மர்மம்! அண்ணன் புகார்!

பொள்ளாச்சி, திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி! இவரது தம்பி ஆறுச்சாமியின் உடல், கடந்த 26ம் தேதி சின்னதங்கம் கவுண்டர் தோட்டம் அருகில் உள்ள தடுப்பு அணையில் கண்டுபிடிக்கப்பட்டது! கோமங்கலம் காவல் நிலையதிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆறுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது!

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(34).. திருமணமான இவர், அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு செய்து வருகிறார்.. அதே பகுதியில், 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்! சமீபத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு…

தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்! இவரது மகன் சிவகுமார் (34). பொங்காளியூர் பகுதியில், பானிபூரி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்! இவரது தாய் அம்மா காளியம்மாள், கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு…