புதுக்கோட்டை ஆட்சியரிடம் கிராமத்தின் சார்பாக மக்கள் மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை பகுதியில் பல்வேறு குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து நால்வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தின்…
புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு..,
புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைவர் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் நூலகருக்கான தேர்தல் இன்று…
குளவாய்பட்டியில் கனிமவளக் கொள்ளை-மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் பிரபு..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள குளவாய்ப்பட்டி என்ற கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதிதாகத் தோண்டப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு…
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுக்கும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு…
வேளாண் துறை அலுவலர்கள் புதுக்கோட்டையில் போராட்டம்..,
புதுக்கோட்டை பி எல் ஏ ரவுண்டானா அருகில் இன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் இப்போது வந்துள்ள…
காவல்துறையில் பணிபுரியும் தன் கணவரை தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரிய இளம் பெண்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம் பெண் வர்ணியா. இவரும் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் அன்புராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இரு…
இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இடையில் சிக்கிய 2 பெண்கள் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் சிக்கிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று பகலில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் மீது…
காமராஜர் பிறந்த நாளையொட்டி “எல்-நினோ” வெய்யிலை எதிர்கொள்ள விழிப்புணர்வு உறுதிமொழி..,
புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜர் திருவுருப் படத்திற்கு மாணவர் ஆதி…
முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழா..,
முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளிகள் தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளி கல்லூரிகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…
கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் புகார்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காயம்பட்டி ஊராட்சியில் உள்ள மாங்கனாம்பட்டி ஊராட்சி சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் அவர் மாங்கனாம் பட்டி மற்றும்…



