அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன. அந்த வகையில் அறந்தாங்கி…
புதுக்கோட்டை அருகே புதிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு..,
உலகத் தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நளங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் ஆய்வாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் கள ஆய்வில் புத்தர் சிலையை கண்டுபிடித்தனர். புதுக்கோட்டை…
தண்ணீர் பஞ்சம் போராடத் தொடங்கிய பெண்கள். சமரசம் செய்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா…
புதுக்கோட்டையில் குடிதண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மதியம் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கம் மற்றும் காளி கோயில் தெரு பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.…
ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் அறிவியல் ஊர்வலம்..,
புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ.…
வாய் பேச முடியாதவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைகளால் சைகை காட்டி ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாய் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பட்டதாரிகளாக ஆகியிருந்தாலும் வாய் பேச முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது கைகளால் சைகை காண்பித்து கண்டன…
மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் மாலை 6.00 மணியளவில் மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வினை…
யானைத்தந்தம் கடத்தி விற்கும் கும்பல் புதுக்கோட்டையில் ஆறு பேர் கைது..,
ஈரோடு பகுதியில் இருந்து யானைத்தந்தம் இரண்டு கடத்தி வந்ததாக புதுக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் யானை தந்தங்களை கடத்தி வந்த ஆறு பேர் குற்றவாளிகள் என வனச்சராக அலுவலர்கள் செய்தியாளர்களிடம் இன்று அறிமுகப் படுத்தினார்கள். இந்த குற்ற செயலில் ஒரு சிறுவனும் ஈடுபட்டிருப்பதாகவும்…
உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…
ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து…
புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…விக்ஸித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் VIKSIT BHARAT – GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION (GRAMIN) VB–G RAM G என்பது முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக…



