• Thu. May 9th, 2024

கவிஞர் மேகலைமணியன்

  • Home
  • கவிதை 3: பேரழகனே..!

கவிதை 3: பேரழகனே..!

பேரழகனே.., கலையாத கனவு ஒன்று வேண்டும் எனக்கு… அந்த கனவினில் காணும் இடமெல்லாம் நீயே தெரியவேண்டும்… விடியாத இரவொன்று வேண்டும் எனக்கு… முடியாத சரசம் வேண்டும்… பிரிவில் வராமல் உன்னோடு நான் வாழ வேண்டும்… உன் மடி மீது தான் என்…

கவிதை: பேரழகனே..,

பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது..‌. உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுகனத்த இதயத்தோடு… வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது… நீயில்லாத கவிதை ஒன்றினைஎழுதிவிடுவது…

கவிதை: பேரழகனே…

பேரழகனே… வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்அடங்கிடாதமீப்பெருங் கவிதை அவன்..! கவிஞர்களின் கவிதைக்குள்வர மறுக்கும்அற்புத வார்த்தை அவன்..! அழகான பூவுக்குள்அடக்கிடவியலாதமகரந்த வாசம் அவன்..! பரந்து விரிந்த வானத்தில்கூடித்திரிகின்றநிழல் மேகம் அவன்..! கொஞ்சி பேசிடும்மழலையின் இதழ் விரியும்புன்னகையின் அரசன் அவன்..! புல்லாங்குழலின்துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை…