• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

வெடுக்கென விலகிச் செல் என சொல்லவே
விளைந்திடுமோ….என்
உள்ளமும் என்றுமே

உதறிட நினைக்கும்போதே போதே
பதறும்
எனக்குள் ஜீவிக்கின்ற
உனதுயிரும்
இங்கு பிழைத்திடுமோ

நம் உள்ளங்கள் எப்போதும் இசையாலே இளைப்பாறட்டுமிங்கே
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்