சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதும் ஐ. பி. எல் திருவிழா
கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் வரபெற்பு பெற்றது ஐ. பி. எல். 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி முதல் பாதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆட்டம் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், 2-வது பாதி ஆட்டங்கள்…
பணி நேரத்தில் மது அருந்திவிட்டு பணியில் இருக்கும் ரயில்வே அதிகாரி !
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் கோட்டார் பகுதியில் உள்ளது. இங்கு உள்ள நாகர்கோவில் ரெயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள பணியாளர்களில் தூய்மை பணியாளர்கள் மட்டுமே தமிழர்கள் ஏனைய அனைத்து பணியாளர்களும் மலையாள மொழி பேசுபவர்கள். இந்த நிலையை…
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறோம் – எம்பி விஜய் வசந்த் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியமண்டபத்தில் பிருந்தாவன்சொண்டு நிறுவனத்தின் சார்பில் 100குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் நிகழ்த்திய களரி கலைகளை கண்டுமகிழ்ந்தார். இதையடுத்து மாணவர்ளுக்கு கல்வி உதவி தொகையை…
தொடங்கிய மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மெகா தடுப்பூசி முகாம். கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் பலர் பயனடைந்தனர். அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்…
பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஓவர்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின்…
ஒரு குடும்பம் இணைந்து உருவாக்கிய எழில் மிகு மூங்கில் வீடு! செலவு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே
ஒரு குடும்பம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் தாங்களாகவே உருவாக்கிய மூங்கில் வீடு காண்போரை கவர்வதாக அமைந்துள்ளது. ஆச்சர்யத்துடன் பார்த்த்துச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள். இடுக்கி மாவட்டம் அச்சன்கோவிலைச் சேர்ந்தவர் ரதீஷ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து…
தேனியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளீதரன் தலைமையில் நடந்தது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு…
கல்குவாரி எந்திரத்தில் சிக்கி பெண் பலி.
ஆண்டிபட்டி அருகே கல்குவாரி எந்திரத்தில் சேலை சிக்கியதால் 60 வயது பெண் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ள கருப்பன்பட்டியில் ராஜா என்பவருக்கு சொந்தமான கல் குவாரி மற்றும் கிரசர்…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸை சேர்ந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங். அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே…
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை கூட்டம்
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்ப்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் CPS திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர்…