• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • மதுரை திருமங்கலத்தில், மறுவாக்குப்பதிவு!

மதுரை திருமங்கலத்தில், மறுவாக்குப்பதிவு!

மதுரை திருமங்கலத்தில் 17வது வார்டு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..…

மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக தேமுதிக குற்றச்சாட்டால் பரபரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தார் மதுரை ஆட்சியர்..

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மதுரை ஆயுதப்படை மைதானம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தனது  வாக்கினை பதிவு செய்தார்.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி 9 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர்…

மதுரையில் வின்வேஸ் பிரிசம் அகாடமியில் நீட் சாதனையாளர்கள் பாராட்டு விழா!

மதுரை கே. கே.நகரில் வின்வேஸ் பிரசம் அகாடமியின் நிர்வாக இயக்குனர் தனபாலன் தலைைமயில் பாராட்டு விழா நடைபெற்றது வின்வேஸ் பிரிசத்தின் மாணவர்கள் வழிகாட்டாளர் விவேகன் மாணவர்களை எப்படி வெற்றியாளராக மாற்றினோம் என்பதை விளக்கமளித்தார். வின்வேஸ் பிரிசத்தின் வியாபார இயக்குனர் சுகுமார்மதுரை மருத்துவக்…

800 ஆண்டுகள் பழமையான ஹாஜிமார் பள்ளிவாசலில் ஆண்டு விழா கொண்டாட்டம்!

மதுரையில் 800 ஆண்டுகள் பழமையானது காஜிமார் பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசலை ஹாஜி சையத் தாஜூதீன் என்பவர் தொடங்கி வைத்தார். அன்றைய மதுரையை ஆண்ட மன்னர் சுந்தர வர்ம பாண்டியன் சுகவீனம் அடைந்தபோது அவருக்கு பிரார்த்தனை செய்து அவரை குணமடைய செய்தார் ஹாஜி…

மதுரையில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 347 பேர் போட்டியிடுகின்றனர். நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன்…

தேர்தலுக்காகவே மகளிர் உரிமை தொகை அறிவிப்பு.. – பிரேமலதா..

மதுரை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குளம், ஜவகர்லால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது பிரேமலதா பேசுகையில், நல்லா இருந்த சிட்டியை…

தலித்துகள் ஆக்கிரமிக்கப்படுவதை நான் விடமாட்டேன் – திருமாவளவன்

மதுரை மாநகராட்சி 30வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரா.மோகனாவிற்கு ஆதரவாக வாக்குசேகரிப்பின் போது திருமாவளவன் பேசுகையில், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சிதறிபோய்விட்டது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே சிதறாமல் ஸ்டாலின் தலைமையில் நீடிக்கிறது, இந்த கூட்டணி…

மதுரையில் நகல் விஜய்யை வைத்து தேர்தல் பிரச்சாரம்!

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 88வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரி ஆதரித்து கேரளாவிலிருந்து நகல் விஜய்யை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்…