வண்டியூர் கண்மாய் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை
மதுரை மாவட்டம் மாநகராட்சி வண்டியூர் கண்மாய் ( மேற்கு மற்றும் வடக்கு பகுதி) அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா
கல்வித் தந்தையும், முன்னாள் முதலமைச்சரும் ஆன பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தளபதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் தலைவர் எஸ். ஆர் தங்கபாண்டி அவர்கள்…
ஐ.டி கம்பெனி ஏல விவகாரத்தில் அண்ணாமலைக்கு தொடர்பில்லை.., ஐ.டி. கம்பெனி நிர்வாகி பேட்டி..!
மதுரையில் ஐ.டி. கம்பெனி ஏல விவகாரத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பில்லை என ஐ.டி.கம்பெனி நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது..,மதுரை மாடக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு…
திமுக ஆட்சியில் காலையில் டீ காபிக்கு பதிலாக பிராந்தி,விஸ்கி குடிக்கலாம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!
திமுக அரசு காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், டீ,காபிக்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும்…
தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா
கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில்கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித்தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…
ரேஷன்கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி.., மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம் ரேஷன் கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் அறிவுத்தலின் படி, மேற்கு…
பா.ஜ.க.வை விளாசித் தள்ளிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ..!
ஹிஜாபை கொண்டுவந்து கர்நாடகாவில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக வின் நிலையைப் போல, பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் இந்தியா முழுவதும் தொடரும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.
சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று துவங்கப்பட்டது.கல்லூரியின் 29 ஆவது ஆண்டு துவக்க விழாவும் 23- 24 கல்வியாண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று…
மதுரையில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு..!
மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பினர் போலீசார் கைது திரையரங்கம் முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாவில் முதல் காட்சியாக…
விஜய் சொன்ன கருத்து.., பாஜக இராம ஸ்ரீனிவாசன் பேட்டி!
அம்பேத்கர் பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் மதுரையில் பேட்டி. மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா ஊடகப்பிரிவு பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது…





