

கல்வித் தந்தையும், முன்னாள் முதலமைச்சரும் ஆன பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தளபதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் தலைவர் எஸ். ஆர் தங்கபாண்டி அவர்கள் தலைமையில் மதுரை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியானத செலுத்தினர், இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திலகர்,
மாநகர தொண்டர் அணி தலைவர் கில்லி சிவா, புறநகர் தொண்டர் அணி தலைவர் மருதுபாண்டியன், திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் கன்னுச்சாமி, உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ பி விஜய், ஜி கே பத்ரி சரவணன் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
