மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கட்டிடடக்கலைப் துறை மற்றும் CEPT – பல்கலைக்கழம்- அகமதாபாத் உடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் திட்டமிடலில் முதுகலை பட்டப் (M..Plan) படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரிகளின் தலைவர்களாலும் கையொப்பம் இடப்பட்டது.…
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் ரோட்- ஷோ நடத்துவது குறித்து வேட்பாளர் ராம. சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். கிராம பகுதிகளில் மோடி பெயர் நல்லா தெரிகிறது. கடந்த…
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.…
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில் வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் துவங்கிய தொடர்ஜோதி ஓட்டம் கோவை மண்டலம், நெல்லை மண்டலம் முடிவுபெற்று, மதுரை மண்டலம் இன்று ஆரம்பித்தது. ஓட்டத்தின் ஜோதியை…
எந்த இடத்திலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறார்கள் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்து இருக்கிறார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை…
மதுரை சேது பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலின் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மரத்தான் நடைபெற்றது .மதுரை மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையர் கோபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். .தமுக்கத்தில் இருந்து…
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் இன்று கோலாகல துவங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கள்ளழகர்…
ஜாமினில் வெளிவந்துள்ள நியோமேக்ஸ் இயக்குனர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து வருவதை தடுக்க கோரி மதுரை மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்…
மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்வோர், பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா நடைபெற்றது. மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் நாகரத்தினம் அங்காளம்மாள் திடலில் நடைபெற்ற விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்…