

மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளது
மதுரையில் உள்ள மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நரம்பியல் சிதைவு காரணமாக பார்கின்சியம் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 69 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், நீரிழிவு, சிறுநீரக நோய் என பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளான முதியவருக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவக் குழுவிற்கு சவாலான ஒன்றாக இருந்தது, இருந்தபோதிலும் முதியவருக்கு இமேஜிங் மற்றும் பேட் பரிசோதனை என அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டு உடனடியாக சிகிச்சையை தொடங்கப்பட்டது, மூளை செயல்பாட்டில் சீரமம், தன்னிச்சையான நடுக்கங்கள், நடப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதியவர் தொடர் சிகிச்சைக்கு பின் புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.