கலைவாணி பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா
சோழவந்தான் எம். வி .எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து,…
அ.ம மு.க சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாவட்ட துணை…
கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்தநாள், சமூக ஆர்வலர்கள் அன்னதான நிகழ்ச்சி
மறைந்த கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் சமூக ஆர்வலர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முழுவதும் மறைந்த கல்வித் தந்தையின் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டாபட்டி கிராமத்தின் சமூக…
சிவன் கோவிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளபிரளயநாத(சிவன்)கோவிலில்ரன ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்…
சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்ப வயர்கள் லாரி மீது உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து
ராஜபாளையம் நகராட்சி அழகை நகர் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களில் உள்ள வயர்கள் பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது வயர்கள் உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து 7மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.…
பூரணமதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும், குடி போதைக்கு…
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும்…
பைக் திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மதுரை திருநகரில் சமூக ஆர்வலரும்., விலங்கு நல ஆர்வலரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருநகர் 7 வது பேருந்து நிறுத்தத்தை சேர்ந்தவர் வித்தோஸ் குமார்-(21)., இவர்…
உண்டியல் காணிக்கையாக ரூபாய் 26 ¾ லட்சம் வசூல்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் உண்டியல் கணிக்கையாக செலுத்திய ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரம் பணமாகவும் 183 கிராம் தங்கம். 1940 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை…
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் அவர்கள் வருகை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வந்த அதிமுகவினர் முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் ஓரமாக நிற்கச் சொன்ன காவல் ஆய்வாளர் பார்த்திபனிடம் வாக்குவாதத்தில்…




