

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாவட்ட துணை தலைவர் வீரமாரி பாண்டியன், சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் முன்னாள் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் நகரத் துணைச் செயலாளர் ரபீக் முகமது பேட்டை மாரியப்பன் சுந்தர் அம்பிகிருஷ்ணன் மாரியப்பன் ரஜினி பிரபு அசோக் ரவிச்சந்திரன் ராமகிருஷ்ணன் சங்கிலி பன்னீர்செல்வம் மாங்கனி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.