• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அகாதெமி கட்டும் பணி

அகாதெமி கட்டும் பணி

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணிகள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…

வைகை ஆற்றில் மிதந்த ஆண் பிணம்

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் இரண்டு ஆண்டுகளுக்குப் முன்பு மிதந்த ஆண் பிணம் கொலை செய்ததாக இரண்டு பேர் போலீசில் சரணடைந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை பாலம் வைகை நதியில்9.5.22 மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண்…

மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம்

மதுரை அவனியாபுரத்தில் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சமூக நல்லிணக்க கலைவிழா நடைபெற்றது. வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவனியாபுரம் மந்தை திடலில்…

காவல்துறை அனுமதி இன்றி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு

சோழவந்தான் அருகே காவல்துறை அனுமதி இன்றி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வாடிவாசல் அமைத்து செக்கானூரணி மேலக்கால் சோழவந்தான்…

மகளிர் குழுக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

மதுரையில் மகளிர் குழுவினரை மிரட்டி பணம் பறிக்கும் போலி என்.ஜி.ஓ ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது பற்றி கலெக்டரிடம் மனு அளித்த மகளிர் குழுவைச் சேர்ந்த ரத்தினம் கூறியதாவது, நாங்கள் நடத்தி வரும் ரயனா, இரட்டை…

கத்திக்குத்தில் காயம் அடைந்த மருத்துவர்

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து சம்பவம் எதிரில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு. சென்னையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் பாலாஜியை நோயாளிகளின் உறவினர்கள்…

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி…

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த…

வைக்கோல் விற்பனை மும்முரம் விவசாயிகள் மகிழ்ச்சி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், ரிஷபம், ராயபுரம், திருவாளவாய நல்லூர், நெடுங்குளம், திருவேடகம் ஊத்துக்குளி, தென்கரை, மன்னாடி மங்கலம்,குருவித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நெற்கதிர் அறுவடை செய்யும் பணி இயந்திரம் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஏக்கருக்கு…

கவுன்சிலரைக் காணோம் கண்டா வரச் சொல்லுங்க – பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 71 வது வார்டு வி. கே. பி நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்த பொழுது வார்டு முனியாண்டி…

லாபமாக பிடித்த பாம்பு பிடி வீரர்…

டயர் நிறுவனம் குடோனுக்குள் புகுந்த சாரை காண்பி.., லாபமாக பிடித்த பாம்பு பிடி வீரர்…மதுரை மாவட்டம் பழங்காத்தம் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் உரிமையாளர் வீடும் மேலே இருப்பதால் காலை லிப்டில்…