• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்

கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஓ.ஆர். நாராயணன் முன்னிலை வகித்தார். எம்.சி. வீரபாண்டி, விஷ்வகுல…

பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியால் கட்டி போராட்டம்

பறவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு200 ககும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்தும் அவலம் மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்திநகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.…

பள்ளியில் மின்சாரம் இன்றி அவதிப்படும் மாணவர்கள்

சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியில் மின் கட்டணம் கட்டாததால் 30 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி அவதிப்படும் மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் கடந்த…

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம். மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் சோம வாரத்தை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது…

அசரத் சுல்தான் சிக்கந்தர்பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுகாப்பு பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மலை மேல் காசி விசுவநாதர் கோவில் சிக்கந்தர் பாதுஷா…

கால்வாயில் கிடந்த பிரேதம் மீட்டெடுத்த தீயணைப்புத் துறையினர் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மூட்டா காலனி அருகே தெங்கால் கம்மாய் வாய்க்கால் செல்கிறது. இதில் ஒரு பிரேதம் மிதந்து கொண்டு இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வரவே சம்பவ இடத்துக்கு விருந்த திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர்…

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம், சின்ன உடைப்பு கிராமத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன உடப்பு கிராம மக்கள் மதுரை விமான நிலைய நில ஆர்ஜித பணிக்கு தடை கோரி உயர்நீதி…

கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வைரஸ் காய்ச்சல்

நிரந்தர நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வைரஸ் காய்ச்சல் பரவும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் மாநகாரட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை…

முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனம்

பெண்களின் அழகு கூந்தலில் இல்லை: அவர்களுக்கான சுதந்திரத்தில் இருக்கிறது!பொய் பரப்புரை வேண்டாம் – முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்! கோவையில் இன்று (17/11/2024) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்…

போராட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பரவை சத்தியமூர்த்தி நகரில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 60 வயது மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள்…