வாடிப்பட்டிஅருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து..,
கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து மதுரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு 30 பயணிகளுடன் கிளம்பியது, பேருந்தை அருப்புக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) மற்றும் நடத்துனர் ரூபன் (23) ஆகியோர் பேருந்தை ஒட்டி வந்த நிலையில், இன்று அதிகலை மதுரை…
விக்கிரமங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு காளைபிடி வீரர்கள்12 பேருக்கு காயம்..,
விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில்3 வது ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடு பிடி வீரர்கள்…
சோழவந்தானில் நூல் அறிமுக விழா சுயமரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா..,
சோழவந்தான் ஆனந்த மஹால் வளாகத்தில் நூல் அறிமுக விழா மற்றும் சுய மரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு திராவிடக் கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எரிமலை, முத்துக்கருப்பன்,…
சோழவந்தானில் இலவச சட்ட ஆலோசனை முகாம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்வி எம் மருது மஹாலில் முத்து முருகா அறக்கட்டளை வக்கீல் சிவா லீகல் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமை எம் வி எம் குழும தலைவர் தொழிலதிபர்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணியில் மேற்கு வங்க கூலித்தொழிலாளி பலி..,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய் நகர் பகுதியைச் சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின் உறவினர்சமீம் மண்டல் (வயது 23) என்பவர் மதுரையில் மருத்துவமனையில் கட்டுமான பணிக்காகமேற்குவங்க மாநிலத்தில் இருந்து…
விக்கிரமங்கலம் பகுதியில் வீடு வீடாக 24 மணி நேரமும் தாராளமாக விற்கப்படும் மது..,
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் சிதைந்து வருவதாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு, 24…
காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்..,
மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட பொன்மேனி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்மேனி…
இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும்- பா சிதம்பரம் பேச்சு..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம்…
மதுரை கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் நள்ளிரவில் அகற்றம்..,
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும்…




