அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால், வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றரை கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் என அமல்படுத்தப் போகிறோம். மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு… மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க…
இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்!!
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால் கோவிலில் கருவறையில் உள்ள மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்!! பாண்டிய மன்னர் காலத்து கட்டடக்கலையின் பிரமிக்க வைக்கும் நிகழ்வு. கோயிலுக்கு செல்லும்…
வாடிப்பட்டி அருகே பெண்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதமாக குடிதண்ணீர் வராததை கண்டித்து மதுரை, திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் பெண்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அயங்கோட்டை ஊராட்சிக்கு…
வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்… மதுரை மாவட்டம் திருவேடகம், சோழவந்தான் ஆகிய வைகை ஆறு கரை பகுதிகளில் தை அமாவாசை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள்…
பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம்
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தும், பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டத்தில்…
மேற்கு ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி மு.முத்துக்குமார் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக மாவட்ட நிர்வாக குழுவின் ஒப்புதலோடு மூன்று மாத காலத்திற்கு கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சியினர்…
ஷேர் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி
மதுரையில் ஷேர் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி. சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. மதுரை சீமான் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பொண்ணாங்கன். இவர் ஷேர்…
நாய் கடித்து காயம்
வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இடது பக்க கையில் சதை பகுதி முழுவதையும் நாய் கடித்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் ஐந்தாவது தெருவில்…
சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
மதுரை தனியார் கல்லூரி மூலம் பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்டியல் மற்றும் பழங்குடி மகளிர் 3 பிரிவுகளில் 74 பேருக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி…








