• Tue. Apr 22nd, 2025

தீ தொண்டு நாள் அனுசரிப்பு..,

ByKalamegam Viswanathan

Apr 14, 2025

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு தீ தொண்டு திருநாள் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தொண்டு விழாவானது நடைபெற்றது.

இதில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரை இவ்விழா வண்டு ஆண்டுதோறும் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது