• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • விழிப்புணர்வு நடை பயணம்

விழிப்புணர்வு நடை பயணம்

மதுரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 1000 க்கும்…

கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி – எம்.பி. மாணிக்கம் தாகூர்

மதுரை மாநகராட்சி சார்பில் திருநகரில் நூறு கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி சீரியலையும், மொபைல் போனையும் பிரசவ காலம் வரை தள்ளி வையுங்கள் உங்கள் வயிற்றில் இருப்பது இந்தியாவின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம். ஆகவே நல்லதை பார்ப்போம்.…

வணிக விற்பனை சந்தையில் சாதனை படைத்த தனி ஒருவள் தனலட்சுமி

ஆண்களே சாதிக்க திணறும் சிறுதானிய வணிகத்தில் அசாத்தியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெண் தொழில் முனைவோராக “தனலெட்சுமி” சாதனை படைத்து வருகிறார். மருந்தே உணவாக மாறிவரும் நவீன காலத்தில் “உணவே மருந்து ” என்று…

மதுரையில் உலக மகளிர் தின விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு…

பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும் என்று மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு…மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் உலக…

மகளிர் தினம் உருவான வரலாறு

அடுப்பாங்கரையில் முடங்கிக் கிடந்த அடிமைப் பெண்களை விண்வெளி வரை சாதனை படைக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய பெண்களுக்கும், சிறந்த இல்லத்தரசிகளுக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்களைக் கூறுவதோடு சவாலைத் தேர்வு…

அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள்

உலக மகளிர் தின கொண்டாட்டம் அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் மற்றும் சாதனைப் பெண்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதுமகளிர் போற்றும் வகையில் நமது அரசியல் டுடே டாட்…

மேம்பால பணிக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பூமி பூஜை

மதுரை வலையங்குளம் சாலை விபத்தில் பல உயிர்கள் பலியான பின்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்தார். மதுரை – தூத்துக்குடி நான்கு…

பங்குனி திருவிழாவில் முருகன், தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி …

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் கள்ளழகர் போல் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

சமூக சேவகி லூர்து மேரி அரசு பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு…

பெண் கல்வி முக்கியம் எங்கள் காலத்தில் பெண்களைப் படிக்க பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் இன்று பெண் கல்விக்கு முக்கியத்துவத்தை குடும்பமும், அரசும் வழங்குகிறது. ஆகையால் அவற்றை பயன்படுத்தி மேன்மை அடையுங்கள். எனது கிராமம், எனது ஊர் என்று பெயர் சொல்லும் அளவுக்கு…

அமைச்சர் மூர்த்தி மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்…

சோழவந்தான் அருகே 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் அருகே தென்கரையில் 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…