• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கு வெளியே தீ விபத்து

கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கு வெளியே தீ விபத்து

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கு வெளியே ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில், ஜல்லிக்கட்டு…

நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர்கள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான…

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…

அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக…

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவிப்பு

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை – ஹைதராபாதிற்கு கூடுதல் விமான சேவை துவங்கியுள்ளது.மதுரையில் இருந்து உள்நாட்டிற்குள் இயக்கப்படும் 17 விமானங்களில் கூடுதலாக தற்போது ஹைதரபாத்திற்கு 18 வது விமான சேவை துவங்கியுள்ளது. தென்…

குடிநீர் குழாயில் உடைப்பு.., குடிநீர் வீணாகும் அவலம்…

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் ஏற்டுகிறது. சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்று அதிக வாகனங்கள் செல்வதால்…

சோழவந்தானில் பொது மருத்துவ முகாம்

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கலைமாமணி…

7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்வு நேரத்தில்…

மதுரை மாநகராட்சியில் தொற்று பரவும் அபாயம்

குடியிருப்பில் முழுவதும் சூழ்ந்துள்ள நீர் துர்நாற்றத்துடன் மற்றும் பூச்சிகளுடன் வருவதால் தொற்று பரவும் அபாயத்தில் பொதுமக்கள்மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 மற்றும் 60-வது வார்டு இரண்டையும் இணைக்கக்கூடிய எல்லீஸ் நகர் சாலை முத்துநகர் பகுதி உள்ளது . இதில் கடந்த மூன்று…

18ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11…