மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்த்துறை தேவாங்கர் கலைக்கல்லூரி இணைந்து மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக…
கணக்கனேந்தல் புத்து கோவிலில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்று நாகம்மாள் கோவில் நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரம் நடும் விழா நடை பெற்றது. விழாவுக்கு…
காரியாபட்டியில் பொற்கைப் பாண்டியன் கவிதை மன்றம் சார்பாக கவியரங்க நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவர் அவனி. மாடசாமி முன்னிலை வகித்தார். கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் வரவேற்றார். விழாவில்…
மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் இன்று 14-03-2024 வியாழக்கிழமை வாசகர் வட்டத்தின் சார்பாக புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வு பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மல்லாங்கிணர் பேரூராட்சி…
நரிக்குறவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருங்கள் அமைச்சர் தங்கம் தெ ன்னரசு பேச்சு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சியில், மந்திரி ஓடையில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர் குடியிரு ப்புக்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மந்திரி ஓடையில் நரிக்குறவர்களுக்கு 54 குடியிரு ப்புகள் அமைக்கப்…
இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி
விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிளக்ஸ் பேனரில் ஏற்படும் நிழலில் அடிக்கின்ற வெயிலுக்கு இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி நம் கண்களில் பட ஒரு கிளிக்..!
போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம்
போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு நடை பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைத்து உலக…
மல்லாங்கிணரில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.30 கோடி மதிப்பில் புதிய வீடுகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
மல்லாங்கினரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
அறிவுசார் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகரின் புதிய அடையாளமாகவும், அறிவுசார் சுற்றுலா மையமாகவும், நவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமையவுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவிற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.