• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளித்த தமிழ் செல்வன்..,

பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளித்த தமிழ் செல்வன்..,

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்துள்ள இந்தியன்…

அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஸ்டாலின் அரசை கண்டித்து 500க்கும் மேற்பபட அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கான…

ஒட்டு மொத்த கஜானாவை காலி செய்த திமுக அரசு- கே. டி. ஆர்..,

கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்த சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி…

அதிமுக கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி-கே. டி. ஆர்…

சிவகாசியில் அதிமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சியால் என்மீது பொய் வழக்கு போடப்பட்டது, கைது செய்யப்பட்ட நேரத்திலும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள்…

மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்..,

தேசம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் முக்கு ரோட்டில் பரபரப்பான சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு…

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள்..,

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட சத்திரப்பட்டி. சமுசிகாபுரம். அய்யனாபுரம். அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதியில் அதிமுகவின் 2026 -சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜா…

இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி-கே. டி. ஆர் பேச்சு…

சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில், எந்த அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகா சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக…

மூத்த தம்பதியினருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியினர் 30 பேருக்கு மங்களப் பொருள் வழங்கி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26ன் படி தமிழகத்தில் உள்ள இந்து…

ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான நேர்காணல்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, பயிற்சி மற்றும் பணி அமர்வு மையத்தின் சார்பில் ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான (Winner Institute of Communicative English) நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் தலைமை…