• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளரை சந்தித்த தவெக தொண்டர்கள்..,

ByK Kaliraj

May 16, 2026

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்
தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக சந்தித்தனர்.

இதில் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கழக நிர்வாகிகள் ராமகுரு, தன செல்வபாண்டி, கார்த்தி, அருண்குமார், தமிழ் செல்வம்,கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.