• Sun. Mar 26th, 2023

காயத்ரி

  • Home
  • பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

கோலிவுட் இயக்குனர்களான அட்லீ, ஷங்கர் தற்போது பாலிவுட் பக்கம்தாவி இயக்கி வரும் நிலையில் தற்போது விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ்-க்கு அடிச்சது ஜாக்பாட். இப்போது இந்த இயக்குனர்கள் வரிசையில் லோகேஷ்-ம் பாலிவுட்டில் களம் இறங்குகிறார். தமிழ் இயக்குனர்களுக்கு மற்ற…

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த வழக்கு… கடிதத்தில் என்ன இருந்தது…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் எதிர்பாராத அளவுக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பெற்றோர்களிடையே சலசலப்பு நிலவி வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே யோசிக்கும் அளவிற்கு இச்சம்பவம் ஆழமாகியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி…

காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை…

இன்றைய ராசி பலன்

மேஷம்-முயற்சி ரிஷபம்-இன்சொல் மிதுனம்-பொறுமை கடகம்-தெளிவு சிம்மம்-ஓய்வு கன்னி-வெற்றி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-நன்மை தனுசு-கவலை மகரம்-ஆக்கம் கும்பம்-பக்தி மீனம்-களிப்பு

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக…

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு…

குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்ட ஓபிஎஸ்…

இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

சர்வாதிகாரி ஹிட்லரின் கைக்கடிகாரம் ரூ.31 கோடி ஏலம் போகும்…

சர்வாதிகாரி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருபவர் ஹிட்லர். ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று…

பான் இந்தியா படமாக உருவாகும் ஏகே61 படம்…

வலிமையை தொடர்ந்து தற்போது 61வது படத்தில் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்குமார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் சில காட்சிகளை படமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.…

குடியரசு தலைவர் தேர்தலில் ஓட்டுப்போடாமல் திரும்ப சென்ற ஓபிஎஸ்…

குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்ற ஓபிஎஸ் ஓட்டுப்போடாமல் திரும்ப சென்றார். இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள்…