• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-விவேகம் ரிஷபம்-முயற்சி மிதுனம்-கவனம் கடகம்-பொறுமை சிம்மம்-ஆக்கம் கன்னி-ஆதரவு துலாம்-போட்டி விருச்சிகம்-நற்செயல் தனுசு-புகழ் மகரம்-நட்பு கும்பம்-உழைப்பு மீனம்-மேன்மை

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்….

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட…

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்.. இன்று தீர்ப்பு வெளியாகிறது…

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு…

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் அந்த மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி…

நடிகை சமந்தாவை பிரபல நிகழ்ச்சியில் தூக்கிய நடிகர் அக்ஷய் குமார்…வாயை பிளந்த ரசிகர்கள்…

நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பின் அவரது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட்…

இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் அனுப்பலாம்…

கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் மூலம் மட்டுமே பண…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு…

கள்ளக்குறிச்சி மாணவியின் மறுஉடற்கூறாய்வில் பெற்றோர்கள் இல்லை…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வன்முறையான போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதால் அமைதிக்காக, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை…

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு மாற்று சான்றிதழ்…!

கனியாமூர் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் பெரும் போராட்டம்…

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்..

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு பிளவுபட்டது. இதனையடுதத்து, சிறப்பு தீர்மானம் கொண்டு…