• Thu. May 23rd, 2024

காயத்ரி

  • Home
  • செருப்பால் அடிக்க ஆட்சியரிடம் பரிந்துறை கேட்ட சாமானியன்…

செருப்பால் அடிக்க ஆட்சியரிடம் பரிந்துறை கேட்ட சாமானியன்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்… பெரியக்களக்காட்டூர் வோளான்மை கூட்டுறவு கடன் வங்கியில் தபால் மூலம்…

விவசாய கடன் தள்ளுபடி வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது…

யார் யாருக்கு விவசாய கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து…

ஆம்னி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

சென்னை வேளச்சேரியில், ஒருவழிப்பாதை வழியாக சைக்கிளில் செல்ல முயன்ற பெண் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வந்த சங்கீதா என்ற பெண், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு…

சுற்றுலா பேருந்தில் தீ விபத்து: 46 பேர் உயிரிழப்பு

பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது சோஃபியா நகரம். அங்கிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ட்ருமா தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் 53 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென்று…

மறுபடியும் வில்லங்கத்தில் சிக்கிய ரவுடி பேபி சூர்யா

சில காலங்களா டிக்டாக் தமிழ்நாட்டை மட்டும் இல்லாம பல நாட்டை உலுக்கிவிட்டது.இதை தடை செய்தாலும் பல பிரச்சனைகள் இதனால் ஏற்படத்தான் செய்கிறது.அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி டிக்டாக்கில் பிரபலமாகி பல லீலைகள் செய்த வருகிறார். தற்போது யூடியூபராகவும்…

வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர சக்ரா விருது

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்கள்…

காலனி வீடுகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கர்ணகொடை கிராமத்தில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரில் சென்று காலனி வீடுகளை பார்வையிட்டு…

சிவப்பு ரோஷன் கார்டுகளுக்கு ரூ.5000…முதல்வர் அறிவிப்பு

பருவமழை தொடங்கியதையடுத்து புதுச்சேரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில், சிவப்பு நிற…

மூன்று தலைநகர் உருவாக்கும் முடிவிலிருந்து பின்வாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி அரசு

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபுநாயுடு விஜயவாடா அருகில் உள்ள அமராவதியை மாநிலத்தின் நகர் என்று அறிவித்தார். தொடர்ந்து அமராவதியை மாநிலத் தலைநகருக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. அதன் பின்னர் 2019ஆம்…

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு…

கடந்த வாரம் திருமணம் செய்துகொண்ட ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடிக்கு சிம்பு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகர்கள் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் நவம்பர் 15ம் தேதி திருமணம்…